one-worldism

ஒருலகம்

தமிழ் விளக்கம்

தேசங்களை மையப்படுத்திய தேசஉணர்வுகளால் அல்ல, இந்த பூமி ஒற்றை அலகானது என்ற கூட்டுணர்வின் மூலம் உருவாகும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே அனைவருக்கும் உகந்த நல்வாழ்வை அடையமுடியும் என்ற கருத்து.

English

The view that the earth is a single unit and that only through international cooperation rather than nationalistic rivalries can it achieve optimal well-being for all.