online

இணைப்பு நிலை, கணனி மூலம் இணையத் தொடர்பு நிலை

தமிழ் விளக்கம்

தகவல்களைத் தன்னகத்தே சேகரித்து, தொகுத்து, வகைப்படுத்தி வைத்துள்ள ஒரு மையக் கணனியுடன், தனிப்பட்ட கணனிகள் மூலம் இணையம் வழியாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெரும் முறை.

English

A system for communicating with a central computer system, usually to retrieve or store information. Online systems permit users with personal computers (PCs) with modems or library access to retrieve database items such as the abstracts of articles published in major social work journals. See also Internet sites for social workers.