ontology

தத்துவ சாஸ்திரம், மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி, பொருள்களின் தொடக்கம் பற்றிய ஆய்வு, உள்ளியம்

தமிழ் விளக்கம்

ஒன்றின் இருப்பு அல்லது தன்மை பற்றிய தத்துவ விசாரணை.

English

The study of the ultimate nature of existence or reality.