open-ended service
தொடர்ந்த சேவை, முற்றுப்பெறாத சேவை
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளருக்கும் அவருடைய வாடிக்கையாளருக்குமிடையே காலவரம்புக்குட்படாமல் தொடரும் சேவை.
English
A pattern in social work intervention procedures in which the social worker and client maintain the working relationship indefinitely. See also time-limited service.