open enrollment
ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் சேர்க்கை
தமிழ் விளக்கம்
ஒரு ஆண்டில் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்படும் சேர்க்கை. எடுத்துக்காட்டாக மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் குறிப்பிட்ட நாட்களில் சேரும் முறை. அதை தவறவிடும் பட்சம் அவர்கள் அடுத்த வருடம்தான் சேர அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளற்ற, நுழைவுத்தேர்வு தேவைப்படாத பாடங்களுக்கு ஆண்டின் சில நாட்களில் சேர்க்கை நடத்துவது. சேர்க்கையை ஒரு முகாம் போன்று நடத்துவது.
English
A period of time during which individuals or families may sign up for health care insurance in group plans.