open group
(சேர்க்கை) கட்டுப்பாடுகளற்ற குழு, கால நிர்ணயம் செய்யப்படாத குழுக்கூட்டங்கள்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியிலும், குழு உளப்பிணி சிகிச்சையிலும், குழுவிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களுக்குப் பதிலாகப் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் நடைமுறை. சமூகக் குழுப்பணியில் காலநிர்ணயம் செய்யாது குழுக்கூட்டங்களை நடத்தும் நடைமுறை. இச்சொல்லாடல் உறுப்பினர்களைச் சேர்க்கும் முறையையும், குழுக் கூட்ட நேரத்தையும் குறிக்கிறது.
English
In social group work and group psychotherapy, the type of group that permits the inclusion of new members to replace those who have left the group. Some social workers also use this term for group meetings that have no predetermined ending time. See also closed group.