operant therapy

செயல் விளைவுகளால் தூண்டப்படும் / கட்டுப்படுத்தப்படும் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகள்தாம் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும் மனநிலையை வலுவாக்கவோ அல்லது அந்தச் செயலைச் செய்யத் தூண்டும் மனநிலையை நீர்த்துப் போகவோ செய்யும் என்று பி.எஃப். ஸ்கின்னர் என்ற உளவியலாளர் கண்டறிந்து சொன்ன கருத்து. வெகுமதி, பாராட்டு (reinforcement) அல்லது தண்டனை, கேலி (punishment) மூலமாக மனிதர்களின் நடத்தையை கட்டுப்படுத்தமுடியும் என்ற கோட்பாடு. வெகுமதி மூலமாகவோ அல்லது தண்டனையின் மூலமாகவோ மனிதர்களின் நடத்தையை மாற்றி அமைக்கும் சிகிச்சை முறை.

English

The use of operant conditioning as a form of treatment.