operational definition
நடைமுறை விளக்கம், நடைமுறை நியாயம்
தமிழ் விளக்கம்
ஆய்வு முறைகளில் ஒரு கருத்து நடைமுறையில் எந்த அர்த்தத்தில் (description) கையாளப்பட்டிருக்கின்றது என்று விளக்கம் சொல்வதும், அந்த விளக்கம் எதன் அடிப்படையில் நியாயப்படுத்தபடாவிருக்கின்றது (measurement methods) என்று சொல்லும் நடைமுறை.
English
In research, the specific delineation of the phenomenon to be studied in terms of how it will be measured.