operational tasks
பொருத்தமான செயல்கள்
தமிழ் விளக்கம்
லாரா எப்ஸ்டீன் மற்றும் வில்லியம் ஜெ ரீட் (Laura Epstein and William J. Reid) எடுத்துரைத்த, செயல் சார்ந்த சமூகப்பணி (Task-centered model). இதில் வாடிக்கையாளர்களால் உணரப்பட்ட, அவர்களுக்கே புரிந்திருக்கின்ற, அவர்கள் தீர்க்க நினைக்கின்ற கவலை, அமைதியின்மை, கோபம், மனக்குழப்பம், செயலிழத்தல், எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் போன்ற பிரச்சனைகளிலிருந்து மீள அவர்களே ஒப்புக்கொண்ட வழிமுறைகளைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பயிற்சித்துப் பார்த்தல்.
English
In task-centered treatment, one of two types of tasks (the other being general tasks) that calls for the client to undertake a specific action that is spelled out and understood before it is accomplished. For example, the task- oriented social worker asks the client to request a raise from his or her supervisor.