opiates
அபின் சார்ந்த போதைப்பொருட்கள்
தமிழ் விளக்கம்
அபினி அல்லது அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், இதில் சேர்க்கப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பாலும், அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.
English
Drugs containing opium.