opioid abuse

ஒபியம் துஷ்பிரயோகம்

தமிழ் விளக்கம்

வாய் வழியாகவோ, ஊசி மூலமாகவோ, முகர்ந்தோ, தோலில் தடவியோ ஒபியம் கலந்த ஹெராய்ன் மார்பைன் போன்ற போதை தரும் மருந்துகளை தேவையில்லாமல் தொடர்ந்து உபயோகப்படுத்திப் பழக்க அடிமையாவது.

English

The use of opium-based drugs, such as heroin and morphine, taken intravenously, orally, by sniffing, or through "skin popping."