opioid dependence

ஒபியம் போதையைச் சார்ந்திருத்தல், ஒபியப் பழக்கத்திலிருந்து விடுபடா நிலை

தமிழ் விளக்கம்

ஓபியம் கலந்த மருந்துகளை தொடர்ந்து உபயோகப்படுத்தி, அதை உபயோகப்படுத்த முடியாத நிலையில், கவலை, சோர்வு, அசாதாரணமாக அதிக அல்லது குறைந்த சிறுநீர் கழித்தல், தசை வலிகள்
மனக் குழப்பம், தூக்கமின்மை, கால்களை ஆட்டிக்கொண்டிருப்பது, மூக்கு ஒழுகுதல், வியர்த்தல் கொட்டாவி, தோல் மதமதப்பு, வயிற்று தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, விழித்திரை விரிதல், குமட்டல் வாந்தி, உடலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சம் அவர் ஒபிய மருந்திற்கு அடிமையாகி இருப்பதை உணரலாம்.

English

Addiction to one of the opiates as manifested by opioid abuse, tolerance, and withdrawal symptoms.