opportunistic infection

தருணத் தொற்று, சந்தர்ப்பத் தொற்று, அவகாசத் தொற்று

தமிழ் விளக்கம்

சாதாரண நிலையில், ஆரோக்கியமான உடலில், நோயை உருவாக்கமுடியாத பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, அல்லது புரோட்டோசோன் போன்ற நோய்க்கிருமிகள், போதுமான ஊட்டசத்தின்மையாலோ, உடலுறுப்புகளின் செயலிழப்பாலோ அல்லது வேறு சீர்கேடுகளாலோ உடல் பலவீனமடைந்த நிலையில், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நோயை ஏற்படுத்தும் நிலை.

English

An attack by micro-organisms (that could not normally bring about disease) after the body's immune system has been weakened. The immune system is most commonly weakened by malnutrition, organic dysfunction, or other disorder.