opportunity theory

சந்தர்ப்பவாதக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தைப் பாங்கை கற்றுக் கொள்ளமுடியாத சூழ்நிலையிலிருக்கும் அல்லது குடும்பத்திலிருக்கும் இளைஞர்கள் குதர்க்கமான, பிறழ்வு நடத்தைப் பாங்குகளை கற்றுக்கொண்டு, இளங்குற்றவாளிகளாக அதிக வாய்ப்புகள் ஏற்பட வழியுண்டு என்று கருதும் அனுமானம்.

English

The hypothesis that deviant behavior is more likely to occur among specific groups (for example, youths who are at risk for juvenile delinquency) when the opportunities to achieve socially acceptable goals are restricted and opportunities to behave in socially unacceptable ways are more available.