ordinance

அவசரச் சட்டம், தனி ஆணை, அவசரகாலச் சட்டம், கட்டளை, யுத்த தளவாடங்கள் வைக்கும் கிடங்கு

தமிழ் விளக்கம்

1.ஒரு சட்ட வரைவு அல்லது விதிமுறை சட்டமியற்றும் அமைப்புகளின் மூலமாக நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அவசரம் கருதி அரசின் நிர்வாக ஆணையாக வெளியிடப்பட்டு பின்னர் சட்டமியற்றும் அமைப்புகள் மூலமாக நிறைவேற்றப்படும் நடைமுறை.

English

A local law that applies and is enforced only within the municipality where it was made. Local ordinances usually cover such laws as driving speeds, refuse disposal, loitering, and disturbing the peace.