organic
உயிரியல், உருப்புக்கள், உயிருள்ளவற்றிலிருந்து பெறப்பட்டது
தமிழ் விளக்கம்
மனிதர்களின் உயிரியலோடு, உறுப்புக்களோடும் சமந்தப்பட்டது. சமூகம் மற்றும் உளவியல் காரணங்களால் உருவாகும் நோய்களிலிருந்து, மனித உறுப்புக்கள் சீர்குலைவாலும், திறனிழப்பதாலும் ஏற்படும் நோய்களைக் குறிக்க சமூகப்பணியாளர்களும், மனநல மருத்துவர்களும் கையாளும் சொற்பிரயோகம்.
English
Pertaining to the biological aspects of an individual. The term is used most commonly by social workers and other mental health professionals to distinguish diseases that are caused by physiological disorders from psychosocial problems. See also "functional mental illness."