organic mental disorders

உயிரியல், உறுப்புக்கள் ஷீனமடைவதால் உருவாகும் மனநோய்கள்

தமிழ் விளக்கம்

மூலையிலோ அல்லது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட நிரந்தரமான அல்லது தற்காலிக பாதிப்பினாலோ ஏற்படும் மனக் கோளாறுகள் . இது முதுமையடைவதாலோ, போதைப்பொருள் உபயோகத்தாலோ அல்லது உடலியக்க முறையாலோ ஏற்படும் கோளாறுகள். பெரும்பாலான மன நோய்களுக்கு உடலியக்க குறைபாடுகளே காரணமாக அமைவதால் இந்த சொற்பிரயோகம் தற்போது உபயோகிக்கப்படுவதில்லை

English

Mental disturbances thought to be caused by permanent or temporary damage to the brain. The disorders may be related to the aging process, to the ingestion of toxic substances such as alcohol and other drugs, or to certain physiological dysfunctions. This term and category have been eliminated as a diagnosis from the DSM-IV, because it implies that other disorders do not have an organic basis.