orgasmic disorders

புணர்ச்சிப் பரவசநிலை அடையமுடியா கோளாறு, பாலுணர்வு நிறைவுறா கோளாறு, பாலின்ப உச்சிநிலை அடைய முடியா கோளாறு

தமிழ் விளக்கம்

போதுமான, திருப்தியான பாலுணர்வுத் தூண்டலுக்குப் பின்னும், புணர்ச்சி பரவசநிலையின் உச்சம் அடைய முடியாமலோ, அல்லது தாமதமாக அடைந்தாலோ, அல்லது சீக்கிரமாக விந்து வெளிப்பட்டாலோ கலவி கொள்பவர்களிடையே ஏற்படுத்தும் மனத்துயரம் மற்றும் விரக்தி. இது ஆண் அல்லது பெண்ணிடத்தில் உருவாகலாம். இது நீடித்ததாகவோ, தற்காலிகமானதாகவோ, உடலியக்கக் குறைபாட்டாலோ அல்லது வேறுவகையில் பெறப்பட்டதாகவோ, உளவியல் காரணங்களாலோ அல்லது சூழ்நிலையாலோ உருவாகலாம். .

English

The sexual disorders characterized by persistent or recurrent delay or absence of orgasm following a normal excitement phase, or premature ejaculation, causing marked distress or interpersonal difficulty. These disorders occur in both men and women. Diagnosticians indicate whether the condition is lifelong or acquired, generalized or situational, and due to psychological or combined factors. In diagnosis the term replaced inhibited orgasm.