orphan trains

ஆனாதைப் (குழந்தைகளை ஏற்றிச் சென்ற) புகைவண்டிகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் நெரிசலான கிழக்கு மாகாண நகரங்களில் பெற்றோரற்றும், ஆதரவற்றும், வீடற்றும் திரிந்த, 2,50,000 குழந்தைகளை, அமெரிக்காவின் பாலர் உதவிச் சங்கம் மற்றும் நியூயார்க் குழந்தைகள் மருத்துவமனையும் இணைந்து அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் செயல்பட்டு வந்த சிறார் இல்லங்களிலும், வளர்ப்புப் பெற்றோரிடமும் சேர்க்க உபயோகப்படுத்திய புகை வண்டிகள்.

English

Railroad facilities and other modes of transportation used by some eastern child welfare agencies (before 1915) in the United States for placing out homeless and family-less children with families in the western United States.