orthopedics

எலும்பு இயல், எலும்பு மருத்துவம்

தமிழ் விளக்கம்

தண்டுவடம், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் குறைபாடுகளை அறிந்துகொள்ளவும், அதைக் குணப்படுத்தவும் உதவும் மருத்துவம்.

English

The branch of medicine dealing with injuries and diseases of the bones.