osteoarthritis

அத்திமூட்டழல், கீல்வாதம், முதுமை மூட்டழற்சி, என்புமூட்டுவாதம்

தமிழ் விளக்கம்

எலும்புகளின் அடர்த்திக் குறைவினாலோ அல்லது எலும்பு மூட்டுகளின் ஓயாத செயல்பாட்டாலோ, எலும்புகள் சிதைந்து அதனால் ஏற்படும் அழற்சி, வலி அல்லது செயல்படாமை.

English

Arthritis, characterized primarily by wear and tear of the joints, for example, degenerative joint disease. See also rheumatoid arthritis.