osteomyelitis
எலும்பு அழற்சி, எலும்பு சீழ் அழற்சி, அத்திச்சோற்றழல்
தமிழ் விளக்கம்
பாக்டீரியா கிருமிகள் தொற்றினால் எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் வீக்கம்.
English
An infection of the bone marrow.
எலும்பு அழற்சி, எலும்பு சீழ் அழற்சி, அத்திச்சோற்றழல்