osteopath
வன்மப்பிடி மருத்துவர், தசையைப் பிடித்து விடுதலால் நோய் நீக்கும் மருத்துவர்
தமிழ் விளக்கம்
பயிற்சியினாலும், மருத்துவம் செய்ய முறையாக உரிமம் பெற்றிருப்பதாலும், மருத்துவக் கவனிப்பிற்கு பொறுப்புடையவராதலாலும் இவரும் மருத்துவருக்கு இணையாகவே கருதப்படுவார். எலும்புகளையும் தசையயும் பிடித்து விட்டுச் சிகிச்சை அளிக்கும் இம் மருத்துவர்கள், நோய்களிலிருந்து விடுபடும் ஆற்றல் மனிதர்களுக்கு இயற்கையாகவே இருப்பதை நம்புகின்றனர்.
English
A Doctor of Osteopathy (DO), a physician who is equivalent to an MD in training, licensure, and health care responsibilities but is more oriented to the body's natural ability to defend itself against diseases.