otologist

காது நோய்களைக் கவனிக்கும் மருத்துவர், செவியியலார்

தமிழ் விளக்கம்

காது சம்மந்தப்ப்ட்ட நோய்களைக் கண்டுபிடிப்பதிலும் அதைக் குணமாக்குவதிலும் பயிற்சி பெற்ற மருத்துவர்.

English

A physician who specializes in the eat.