otorhinolaryngologist

காது, மூக்கு, தொண்டை மருத்துவம்

தமிழ் விளக்கம்

காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளில் தோன்றும் நோய்களைக் கண்டறிவதிலும், அதற்கு சிகிச்சை அளிப்பதிலும் பயிற்சி பெற்ற மருத்துவர்.

English

A physician who specializes in ear, nose, and throat disorders.