outcome-based education
பலனை அடிப்படையாகக் கொண்ட கல்வி
தமிழ் விளக்கம்
எவ்வளவு மணி நேரம் கற்பிக்கப்பட்டது என்ற அடிப்படையில், கல்வி அல்லது பயிற்சியின் இலக்கையும் வெற்றியையும் மதிப்பிடாமல், அதில் பங்கேற்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தந்ததா என்ற அடிப்படியில் கற்பித்தலின் விளைவை மதிப்பிடுவது.
English
Educational or training programs whose success is determined, not by the number of hours or classes taken, but by the students demonstration of having reached specified learning goals.