outcome evaluation
பலன்களை மதிப்பிடுதல்
தமிழ் விளக்கம்
ஒரு திட்டம், திட்டம் சார்ந்த பயனாளிகளுக்கு, குறிக்கோள்களில் சொல்லப்பட்ட மாதிரியான பலன்களைத் தர முடிந்ததா என்பதை மதிப்பீடு செய்தல். இந்த மதிப்பீடுகள் திட்டப் பணியாளர்களும், பயனாளிகளும், திட்டப் பலன்களைப் பற்றி சொல்லும் கருத்துக்ககளாவோ அல்லது முறையாக நடத்தப்பட்ட ஆய்வின் வெளிப்பாடாகவோ இருக்கலாம்.
English
A process aimed at determining if a program is achieving its objectives and whether the results are due to the interventions provided. Outcome evaluations range from subjective judgments made by clients and staff to rigorous experimental investigations.