outing

வெளியே வருதல், வெளியேறுதல், வெளிப்படுத்துதல்

தமிழ் விளக்கம்

இது பொதுவாக வீட்டை விட்டு வெளி வருதலைக் குறித்தாலும், இங்கு வெளிவருதல் அல்லது வெளிப்படுத்துதல் என்பது பெண் (Lesbian) மற்றும் ஆண் (Gay) ஓரினச் சேர்கையாளர்கள், இருபாலின அப்பியாசிகள் மற்றும் திருநங்கைகள் அதுகாறும் இரகசியமாக வைத்திருந்த தங்களின் பாலின அடையாளத்தை வெளியில் சொல்வது.

English

Publicly disclosing a person's homosexuality to achieve some political or social objective. The term often refers to the practice by members of the gay community to reveal the sexual orientation of an influential opponent of their goals. See also "passing," "coming out," and "Don't ask, don't tell" policy.