outpatient
வெளிநோயாளி
தமிழ் விளக்கம்
மருத்துவப் பரிசோதனையின் பொருட்டோ அல்லது சிகிச்சையின் பொருட்டோ ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கும் குறைவாகத் தங்கியிருக்கும் வாடிக்கையாளர். சிலநேரங்களில் இவர்கள் வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் (ambulatory care) என்றும், பகல் நேரச் சிகிச்சை பெறுபவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
English
One who receives professional services without residing in the care facility. See also inpatient.