outreach

வெளியில் சென்று சேவை அளிப்பது (outreach worker

தமிழ் விளக்கம்

வெளிக்களப் பணியாளர்) - வாடிக்கையாளர்கள் தேடிவந்து சேவையைப் பெற்றுக்கொள்ளும் முறையிலிருந்து மாறுபட்டு, வாடிக்கையாளர்கள் இருக்குமிடத்திற்கே சென்று, அவர்களுக்குத் தங்களால் என்னென்ன சேவைகளை வழங்கமுடியும் என்று எடுத்துக்கூறி சேவை வழங்கும் முறை. சமூகப்பணியாளர்களும், சமூக சேவை நிறுவனங்களும் இதன்மூலம் தங்களின் சேவையை விரிவாக்கிக் கொள்ளமுடியும். சேவை நிறுவனங்களைத் தேடிவந்து சேவையைப் பெறமுடியாதவர்களுக்கு இந்த வெளிச் சேவை பயனளிக்கும்.

English

The activities of social workers, especially in neighborhood-based agencies, to bring services and information about the availability of services to people in their homes or usual environments. See also case finding.