outside the organization's permanent
Employing individuals from outside the organization's permanent
தமிழ் விளக்கம்
வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது - ஒரு நிறுவனம் எல்லா வேலைகளையும் தானே செய்யாது, அந்த வேலைகளை வெளியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பது. அதிகத் திறன் தேவைப்படாத உடலுழைப்பு பணிகளையும், நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளையும் இப்படி ஒப்படைப்பது தற்போதைய நடைமுறை.
English
to accomplish specific tasks for a set fee. In contrast to permanent employees, these temporary employees usually do not receive benefits. Outsourcing is also known as contracting out.