outsourcing

வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனம் எல்லா வேலைகளையும் தானே செய்யாது, அந்த வேலைகளை வெளியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பது. அதிகத் திறன் தேவைப்படாத உடலுழைப்பு பணிகளையும், நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளையும் இப்படி ஒப்படைப்பது தற்போதைய நடைமுறை.

English

Employing individuals from