overanxious disorder of childhood
குழந்தைப் பருவத்திலும் வளரிளம் பருவத்திலும் ஏற்படும் மிகு கவலை / பதட்டச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
அளவான பதட்டம் என்பது இயல்பானதென்றாலும், சில குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிடக் காரணமாற்று தாங்கள் கேள்விப்பட்ட, பார்த்த விசயங்களிலிருந்து பதட்டதிற்கான கூறுகளைப் பெறுகிறார்கள். கள்வர் பயம், பேய் மற்றும் கடவுள் தண்டிப்பார் என்ற பயம், தன்னுடைய செய்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற பயம், தன்னால் ஜெயிக்கமுடியுமா என்ற பயம் போன்ற பல விசயங்கள் அவர்களின் பதட்டத்தை அதிகரிக்கும்.
English
A disorder of childhood or adolescence characterized by persistent anxiety, including worry about the future, overconcern about appropriateness of past behavior, extreme self-consciousness, inability to relax, and the excessive need for reassurance. DSM-IV no longer uses this as a separate diagnostic entity.