overbedding
தேவைக்கும் அதிகமான படுக்கைகள்
தமிழ் விளக்கம்
தேவைக்கும் அதிகமாக மருத்துவ மனைகளைக் கட்டி அதில் உள்நோயாளிகளுக்காக அதிகப் படுக்கைகள் வைத்திருப்பது. தேவைக்கும் அதிகமாக படுக்கைகள் இருக்கும் போது எல்லாப்படுக்கைகளிலும் நோயாளிகள் நிரம்புவதில்லை. காலிப்படுக்கைகள் இருக்கும் போது அதற்கான பராமரிப்புச் செலவு, உள்நோயாளியாகத் தங்கிச் சிகிச்சை பெறுபவரின் கட்டணத்தை அதிகரிக்கும்.
English
The practice of building more hospital facilities than are needed in a given community. This contributes to increased charges for inpatient care costs, because the full beds have to carry the costs of the empty ones.