overdetermination

நிர்ணயித்தல், நிச்சயித்தல், அறுதியிடல், ருசுப்படுத்தல்

தமிழ் விளக்கம்

உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி கனவுகளையும், சில உளவியல் பாதிப்புக்களையும் விளக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாட்சி. இக்கருத்துப்படி பல்வேறு ஆழ்மனக் குழப்பங்கள் ஒரு கனவையோ, ஒரு குறிப்பிட்ட வகை மனநிலை அல்லது நடத்தை மாற்றத்தை உருவாக்கக் காராணமாய் இருக்கலாம். ஆழ்மனதின் பல அடுக்குகளில் ஏற்படும் தூண்டல்கள் மற்றும் உளப்பாதுகாப்புப் பொறிகள் (defense mechanism) ஒரு குறிப்பிட்ட உளஎழுச்சியை, உளப் பிறழ்வை, கனவை உருவாக்கலாம். Determination என்றால் தீர்மானித்தல் என்று பொருள்படும். Overdetermination என்றால் ஒரு வெளிப்பாட்டை வைத்துக்கொண்டு, அதற்குக் காரணமான பல்வேறு ஆழ்மன இச்சைகளை அறுதியிடும், நிச்சயிக்கும் முறை.

English

The concept used by psychoanalysts to explain a phenomenon such as dreams or neurotic symptoms as being caused by combinations of factors. overdose The taking in of too much medication or drugs, usually resulting in serious side effects such as unconsciousness, extreme pain, anxiety, confusion, heart or respiratory failure, or even death.