overloving

மிகை அன்பு, அதீத பாசம் / நேசம், மிகை அக்கறை / ஈடுபாடு, மிகை மோகம்

தமிழ் விளக்கம்

பிறர் மீதான உணர்வு ரீதியான ஈடுபாடு. இந்த உணர்வு ஈடுபாடு கொண்டிருக்கும் நபரை அவர் நன்மை கருதி கட்டுப்படுத்தத் தூண்டும். இந்த மிகை ஈடுபாடு தற்காதல் உணர்வினால் தூண்டப்படுவதாக சோபி பிராய்ட் விளக்குகிறார்.

English

Intense emotional investment in another person, including the wish to control that person "for his or her own good." The term was coined by Sophie Freud, who pointed out that it is a feeling or state experienced as love but is also narcissistically motivated.