overprotectiveness
சம்ரட்சித்தல், நிழற்றுதல், தலைகாண்தல், புறங்காத்தல், காவல்காத்தல், காவற்றொழிற்செய்தல், லக்ஷித்தல், பேணுதல், மதிலிடுதல், பாதுகாப்பளித்தல், வயிற்றிற்கொள்தல், காத்தளித்தல், இரட்சித்தல்
தமிழ் விளக்கம்
தங்கள் குழந்தைகளும், தங்கள் பாதுகாப்பிலுள்ளவர்களும் புறச் சூழ்நிலையாலோ அல்லது பிறரால் மன பாதிப்புக்குள்ளாக்காதவாறு பாதுகாத்தல். இதை அறிவுரை மூலமோ, கட்டுப்பாடுகள் மூலமோ, அவர்களை விட்டுப் பிரியாதிருப்பதன் மூலமோ செய்வர். இந்த மாதிரியான பாதுகாப்பிற்குள்ளாகும் குழந்தைகள் அல்லது நபர்கள் வெளியில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கையாளமுடியாமல் சிரமப்படுவர்.
English
The tendency of some parents or parent surrogates to shelter their children excessively, through avoidance of situations they believe have the potential for psychological or physical harm. The result is that these children often do not learn to become sufficiently independent. Overprotection may also occur between marital partners or other family members.