overt behaviors
வெளிப்படையான நடத்தை
தமிழ் விளக்கம்
மற்றவர்கள் பார்த்துப் புரிந்துகொள்ளும்படியான நடத்தை. இது மற்றவர்கள் பார்க்கமுடியாத, புரியாத, ஆனால் வேறு அளவுகோள்களைக் கொண்டு பதிவு செய்ய முடிந்த (இதயத் துடிப்பறிதல், தோலின் ஈரப்பதமறிதல், இரத்த அழுத்தம், பொய்யறியும் சோதனை) நடத்தைகளிலிருந்து மாறுபட்டது.
English
An individual's actions that are observable to others. Such actions are now described by behaviorists as "overt" to distinguish them from behaviors that are not observable but that can be recorded or registered by various instruments (electroencephalographs, blood pressure gauges, lie detectors, and so forth).