padrinos
ஞானப் பெற்றோர், சிறந்த மனிதன், ஆதரவாளர், புரவலர்
தமிழ் விளக்கம்
ஸ்பானிய மொழிபேசும் கலாச்சாரங்களில் padrinos என்றால் குழந்தைகளுக்கான ஞானப் பெற்றோர் / புரவலர் என்று பொருள்படும்.. இவர்கள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த உறவினர்களாகவோ அல்லது குடும்பத்தோடு தொடர்புடைய அக்குடும்பத்தின் நலம் விரும்பும் நீண்ட கால நண்பர்களாகவோ இருப்பர். இவர்கள் குழந்தைப் பராமரிப்பிலும், வளர்ப்பதிலும் அனுபவம் மிக்கவர்களாக இருப்பர்.
English
In Spanish-speaking cultures, a child's godparents. Usually they are kin or adult friends of the family bonded by a long tradition of friendship (cornpadrazgo) and have an important role in the care and upbringing of the children. See also hijos de crianze.