padrone
கங்காணி, மேஸ்திரி
தமிழ் விளக்கம்
இத்தாலிய மொழியில் பண்ணை வேலையாட்களை அல்லது உடலுழைப்புத் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளர். இது சத்திர உரிமையாளர் மற்றும் காப்பாளரையும் குறிக்கும். இது இத்தாலியத் தொழிலாளர்களுக்கு அமெரிக்கப் பண்ணைகளில் வேலை வாங்கித்தரும் மேஸ்திரிகளையும் குறிக்கும்.
English
An overseer of farm workers or unskilled laborers. The term originally applied to employment agents for unskilled Italian immigrants.