pain
வலி, நோவு, வேதனை, மனத்துன்பம், மனத்துயர், துன்புறு, உபாதை
தமிழ் விளக்கம்
வலி என்பது, உடலில் ஏற்படும் காயம், தசை மற்றும் எலும்பில் ஏற்படும் கோளாறுகளால் ஏற்படும் இனிமையற்ற உணர்வு. எடுத்துக்காட்டாக கால் விரலில் அடிபடுவது, நெருப்பில் விரலைச் சுட்டுக்கொள்வது, வெட்டுக் காயத்தில் அயோடின் வைத்துக்கொள்வது மற்றும் 'ஃபன்னி போன் எனப்படும் முழங்கை அல்னார் நரம்புப் பகுதியில்' இடித்துக்கொள்வது போன்ற தருணங்களில் ஏற்படும் இனிமையற்ற உணர்வாகும். 'உண்மையான அல்லது சாத்தியமுள்ள திசுச் சேதத்துடன் தொடர்புடைய அல்லது அது போன்ற சேதத்தினால் ஏற்படக்கூடிய ஒரு இனிமையற்ற உணர்வு அல்லது உணர்ச்சி பூர்வ அனுபவமே' வலி' என வலி பற்றிய ஆய்விற்கான சர்வதேச சங்கம் வரையறுக்கிறது.
English
An unpleasant physical or mental sensation.