palimony

நட்பிற்கான இழப்பீடு, உடன் வாழ்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு

தமிழ் விளக்கம்

திருமணமாகமல் சேர்ந்து வாழும், உடனுறையும் தம்பதியினர் அல்லது நெருக்கமாக வாழ்ந்த இருவர் பிரிந்து செல்லும் போது, நீதிமன்றம் மூலமாக, திருமணமாகி விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு வழங்கப்படும் ஜீவனாம்சம் போன்று வழங்கப்படும் இழப்பீடு.

English

An award, granted in a court of law, that is similar to alimony. Palimony requires support payments to one partner in a couple that formerly lived together in a nonmarital relationship or otherwise maintained an intimate relationship. See also cohabitation.