palliative care

நோய் தணிக்கும் கவனிப்பு, கொதிப்பாற்றும் கவனிப்பு

தமிழ் விளக்கம்

மருத்துவ சிகிச்சையால் குணமாகமாட்டார்கள் என்ற நிலையடைந்த, மரணத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நோயாளிகளின் உடல் மற்றும் மன உபாதைகளை அகற்றக் கொடுக்கப்படும் கவனிப்பு.

English

Providing for the common physical and emotional needs and comfort of a patient with a terminal illness after efforts to cure are no longer successful. See also hospice.