palsy
முடக்குவாதம், பக்கவாதம், பட்சவாதம், தலையாட்டம், உதறுவலி, தலைநடுக்குவாதம், உதறுவாதம், நடுக்குவாதம், முடக்குவாதம், மரத்துப்போதல்
தமிழ் விளக்கம்
முடக்குவாதம், பக்கவாதம், தலையாட்டம், தலைநடுக்குவாதம், முடக்குவாதம், மரத்துப்போதல். உடல் நடுக்கமும், நடமாட முடியாமையும் கொண்ட வாதநோய்.
English
A form of paralysis or diminished ability to move or control motion, often accompanied by tremor.