pan-ethnic
இனங் கடந்த
தமிழ் விளக்கம்
ஒன்றிற்கும் மேற்பட்ட இனக்குழுக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. எடுத்துக்காட்டாக ஒரு நாட்டுடன் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ஐரோப்பியர், ஆசியர், கிழக்காசியன், ஹிஸ்பானிக், லட்டினோ எனறு அடையாளப்படுத்திக் கொள்வது.
English
Pertaining to the identification with more than one ethnic group or with a collective of national origin groups, that is, European, Hispanic, Latino, Mediterranean, or East Asian.