pandemic

பெரும்பரப்புத் தொற்று நோய், கொள்ளை நோய், எங்கும் பரவும் இயல்பு கொண்ட, உலகம் முழுதும் பரவுகிற நோய், எல்லோரையுந் தாக்குகின்ற நோய் / பிரச்சனை

தமிழ் விளக்கம்

பரவலாக, பெருவாரியான மக்களைப் (நகர், நாடு, கண்டம் முழுமையிலும்) பாதிக்கும் சமூகப் பிரச்சனைகள், நோய்கள் மற்றும் மன நோய்களைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லாடல்.

English

A term applied to social problems, disease, or mental disorder that appears on a broad scale throughout a specific large area (such as a city, a nation, a continent, or the entire world).