pandering
தௌத்தியம், ஒருத்தியைக் கூட்டிவிடுகை, திருப்திப்படுத்தல், தூய்மையற்ற எண்ணங்கள், மாமா வேலை பார்த்தல்
தமிழ் விளக்கம்
விபச்சாரத்தில் ஈடுபடும் அல்லது விபச்சாரிக்கு வாடிக்கையாளார்களைக் கூட்டி வருதல். இழிவான இச்சைகளை / வேலைகளைச் செய்பவர். தங்கள் எதிரிலிருப்பவர்கள் விரும்படியான பசப்பு வார்த்தைகள் பேசுபவர். சிற்றின்ப இச்சைகளைத் தூண்டிவிட்டு, அதை அடைய உதவி, அதனால் ஆதாயம் பெறுதல் போன்ற செயல்களைக் குறிக்கும் சொல்.
English
The crime of inducing a person to become a prostitute or procuring customers for a prostitute. An individual who does this is usually called a "pimp."