panhandling
பிச்சையெடுத்தல், இரத்தல்
தமிழ் விளக்கம்
தெருவிலிருந்து கொண்டு, போவோர் வருவோரிடம் பணமாகவோ, உணவாகவோ கொடுக்கும்படி இரஞ்சுதல்.
English
Begging for money or food, usually in face-to-face encounters on streets, to sustain the personal needs of the one who is soliciting.