paradigm shift
கருத்தோட்டத்தை மாற்றிக்கொள்ளல், கருத்தோட்ட திரிபு / நிலைமாற்றம் / இயல்மாற்றம் / பண்புமாற்றம், உதாரணம், மேற்கோள் சூத்திரம், எடுத்துக்காட்டு, முன் உதாரணம்
தமிழ் விளக்கம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தோட்டத்தை / உதாரணத்தை / முன்மாதிரியை / வடிவமைப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல். இந்த மறுபரிசீலனை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கும், மறு கண்டுபிடிப்புக்களுக்கும் வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக ஊனமுற்றவர் என்ற சொல்லாடலுக்கு பதிலாக மாற்றுத் திறனாளி என்ற கருத்தோட்டம். விபச்சாரி என்ற கருத்து நிலைக்கு / சொல்லாடலுக்கு மாறாக பாலியல் தொழிலாளி என்ற கருத்துநிலை அல்லது சொல்லாடல்.
English
A process of reconceptualizing about some model, pattern, or perception, leading to significant changes, or "reinventions." For example, the 1996 welfare reform laws are said to represent a paradigm shift from traditional Aid to Families with Dependent Children (AFDC) payments to timelimited work preparation programs.