paralegal

சட்டத் துணை

தமிழ் விளக்கம்

ஒரு வழக்கறிஞரின் மேற்பார்வையில் சட்ட நடைமுறைகளை எடுத்துச் செய்யப் பணிக்கப்பட்டவர். சட்டத் துணைவர்கள், சட்டம் பற்றி அறிந்தவராக இருப்பினும், முறையாகக் கல்வி கற்று சட்டவியலில் பட்டம் பெறாதவராகவோ அல்லது பார் கவுன்சிலில் பதிவு செய்யாதவராகவோ இருப்பர்.

English

An individual who performs routine legal tasks under the supervision of an attorney. Paralegals usually have some legal training but not a law school degree or bar exam certification.